Alagappa University — paper corrugation rong

Alagappa University Phone
+91 45 6522 6001
Alagappa University Website
www.alagappauniversity.ac.in
Alagappa University Address
Alagappa University, Karaikudi, Tamil Nadu, India – 630003

Sir,
என் பொண்ணு சென்னையில் ரரெமோ இன்டர்நேஸனல் ஏவியேஷன் கல்லூரியில் முதலாம்ஆண்டு பிபிஏ படித்து வருகிறாள்.முதல்தேர்வில் அக்கவுண்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை அதனால் ரீவேலிஷன் க்காக போட்டுயிருந்தோம் அதில் அவள் நன்றாகத்தான் எழுதியிருந்தால் ஆனால் சரியாக பேப்பரைத் திருத்தாமல் இருக்கிறார்கள் இந்த பேப்பரை யார் திருத்திறனார்கள் என்று தெரியவேண்டும் அவருடைய போன் நம்பர் எனக்கு வேண்டும் தேர்ச்சியடைய செய்யவேண்டும்
என் மகளின் தேர்வு எண் [protected]

Was this information helpful?
Yes (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *