Alagappa University —

phone
+91 45 6522 6001
website
www.alagappauniversity.ac.in
location
Alagappa University, Karaikudi, Tamil Nadu, India – 630003

நான் தங்கள் கல்லூரியில் தொலை நிலை கல்வி BBA பயின்று வருகிறேன் என்னுடைய முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் எனக்கு வந்து அடையவில்லை, என்னுடைய சேர்க்கை எண்(18c1040215) எனவே இதனை கருத்தில் கொண்டு என்னுடைய மதிப்பெண் சான்றிதழை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறேன், மற்றும் என்னுடைய முகவரி மாற்றதிற்காக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது எனவே முகவரி மாற்றம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டுகிறேன், நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *